நல்லூர் மாப்பாண முதலியாரின் இறுதிச்சடங்கு நாளை 10 மணிக்கு நல்லூர் இல்லத்தில் இடம்பெறும்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று(09) சிவபதமடைந்தார். மாப்பாண முதலியார் கடந்தவாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(09) காலை இறைவனடி சேர்ந்தார். நல்லூர் மாப்பாண முதலியார் இறுதிக்கிரியை நாளை(10) காலை 10 மணிக்கு அவரது நல்லூர் இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் … Continue reading நல்லூர் மாப்பாண முதலியாரின் இறுதிச்சடங்கு நாளை 10 மணிக்கு நல்லூர் இல்லத்தில் இடம்பெறும்