எழுமாறான பரிசோதனையில் புதுக்குடியிருப்பு சந்தை மரக்கறி விநியோகஸ்தருக்கு கொரோனா
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு மரக்கறி விநியோகிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொதுச் சந்தையில் எழுமாற்றாக 12 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தம்புள்ளை சந்தைக்குச் சென்று மரக்கறிகளை எடுத்துவந்து புதுக்குடியிருப்பு சந்தை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்பவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த தொற்றாளருடன் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி முன்னெடுத்துள்ளனர். செய்திகளை உடனுக்குடன் அறிய WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுங்கள் … Continue reading எழுமாறான பரிசோதனையில் புதுக்குடியிருப்பு சந்தை மரக்கறி விநியோகஸ்தருக்கு கொரோனா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed