அரசியல் களத்தில் ஜனக ரத்நாயக்க! இன்று முக்கிய அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று அரசியல் களத்தில் இறங்க உள்ளார்.

இதன்படி ‘மஹாஜன் பௌரா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் அவர் உரை நிகழ்த்தவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த மாநாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டோரும் தமது கருத்துக்களை வெளியிடவுள்ளனர்.