கொரோனாவால் 23 வயதுடைய இளைஞன் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு