செயற்பாடற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியல்! சம்பந்தன் உட்பட இரு தமிழ் எம்.பிக்கள்

9 ஆவது நாடாளுமன்றத்தின் ஒருவருடம் முடிவடைந்த காலப்பகுதியில் குறைந்த செயற்பாடுகளை கொண்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்தில் Manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பின் படி 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு முடிவடைந்த முதல் ஓராண்டு காலத்தில் குறைவான செயற்பாடுகளை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்பின்வருமாறு:

  1. திரான் ஆலஸ்
  2. அலி சப்ரி ரஹீம்
  3. மார்ஜன் ஃபலீல்
  4. நிபுனா ரணவக்க
  5. இரா.சம்பந்தன்
  6. குலசிங்கம் திலீபன்
  7. சாரதி துஷ்மந்தா
  8. உதயகாந்த குணதிலக
  9. எம்.எஸ்.தௌபீக்
  10. அப்துல் ஹலீம்

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)