ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மாநகர,மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






