வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் விவசாயிகள் போராட்டம்

யாழ் மாவட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இன்று(02) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)