ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்


யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று முற்பகல் 11 மணியளில் அவரது உடுவில் இல்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.