வடமாகாண டெங்கு ஒழிப்பு வாரம்! யாழ் மாவட்ட செயலகம் விடுத்த அறிவிப்பு

வடமாகாணத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக இன்று தொடக்கம் 7 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்மாவட்டச் செயலகம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.