தமிழரசுக் கட்சி மாநாட்டை நடாத்த இடைக்காலத் தடை

திருகோணமலையில் தமிழரசுக் கட்சி மாநாட்டை நடாத்த தடை விதிக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம், சட்டத்தரணி புரந்திரன் ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகினர்.

இதனையடுத்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் தமிழரசுக் கட்சி மாநாட்டை நடாத்த தடை உத்தரவை வழங்கியுள்ளது.