யாழில் அநுர தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் மாநாடு சற்றுமுன் ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான மாநாடு ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மாலை 6.30 மணியளவில் ஆரம்பமானது.

இதில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.