யாழில் சோபையிழந்த புத்தாண்டுக் கொண்டாட்டம்

காணொளி
https://youtu.be/nQrKSWWdoCE?si=bhG0XHZsTu_GGFWF  
யாழ் மாவட்டத்தில் புதுவருடக் கொண்டாட்டம் சோபையிழந்து காணப்படுகின்றது.

 

தமிழ் -சிங்களப் புத்தாண்டு நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.

யாழ் நகரக் கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படும் நிலையில், வியாபார நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.