ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாளை இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.