கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்! தேர்தல் திகதி அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றம் தேற்றிரவு கலைக்கப்பட்டது. எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி அநுர குமார அறிவிப்பு.

ஒக்டோபர் முதல் வாரத்தில் வேட்புமனுத்தாக்கல் மேற்கொள்ளப்படும் எனவும் புதிய பாராளுமன்ற அமர்வு நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.