சத்துரு சேனாரத்தினவின் பங்கேற்புடன் ஐ.தே.சு.முவின் பிரச்சார கூட்டம் கோப்பாயில்

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம், கோப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துரு சேனாரத்தின, யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சுலக்சன் மற்றும் சக வேட்பாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்