உள்ளூர் செய்திகள்செய்திகள்பிரதான செய்திமுக்கிய செய்தி செம்மணி மனித புதைகுழியில் மேலும் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் By News Admin - June 28, 2025 Facebook Twitter WhatsApp Telegram Viber யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றையதினம் மேலும் மூன்று மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் அறிய WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)