இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நாளை பதவியேற்பு

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மத்திய வங்கியினுடைய ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை(15) அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)