தரம் ஐந்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்கள் கையளிப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள், கல்வியமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தரம் 5 மற்றும் அதற்குக் கீழே உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம் இன்று (21) ஒப்படைக்கப்பட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)