பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி சற்றுமுன் வௌியீடு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கமக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

admission.ugc.ac.lk/ அல்லது www.ugc.ac.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)