எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பதுளை ,காலி, களுத்துறை,கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)