அனைத்து மாவட்டங்களுக்கும் ஆயுதம் தாங்கிய முப்படை பாதுகாப்பு – விசேட வர்த்தமானி

இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இன்று (22) முதல் அமுலாகும் வகையில் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)