.சுமந்திரன் எம்.பி முள்ளிவாய்காலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் நீண்டகாலத்திற்கு பின் எம்.ஏ.சுமந்திரன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.