பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்று மாலை 3.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்