வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் 33வது நினைவேந்தல் இன்று நினைவுகூறப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற இவ் நினைவேந்தலில் வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா, மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.