மேல் மாகாணத்தில் நாளை (02) காலை 05 மணி தொடக்கம் எதிர்வரும் 09 ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை மீண்டும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.