மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 71 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

மூன்று மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்ந்த 71 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

நேற்றிரவு (07) ஓமானின் மஸ்கட்டில் இருந்து 19 பேரும், துபாயிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 35 பேரும், கத்தார் தோஹாவிலிருந்து இன்று(8) காலை 17 இலங்கையர்களும் வந்தனர்.