ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் மடக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளக்கமறியல் கைதியுமான பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் இன்று (07) இரண்டாவது முறையாக ஆயராகியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





