தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின

2020 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இம் முடிவுகளை https://t.co/kEf7MeYdoj https://www.doenets.lk/examresults இல் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.