புலமைப்பரிசில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2020ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் மாவட்ட ரீதியான புள்ளிகளின் வெளிவந்தன. அதனடிப்படையில்

162 புள்ளிகள்- கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.

160 புள்ளிகள்- யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை.

159 புள்ளிகள்- திருகோணமலை, பதுளை, பொலனறுவை.

158 புள்ளிகள்- நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்.

155 புள்ளிகள்- புத்தளம், மொனராகலை.