தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாகரை துயிலுமில்ல வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.