கொரோனாவால் மேலும் நால்வர் மரணம், உயிரிழப்பு 122ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.