கொரோனாவால் மேலும் இருவர் மரணம், உயிரிழப்பு 124ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர்  மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.