வலிகாமம் கிழக்கு தவிசாளரின் முன்பிணை கோரிய மனு இன்று விசாரணைக்கு

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் சட்டத்தரணிகளூடாக தாக்கல் செய்திருந்த முன் பிணை கோரும் மனு இன்று(09) புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தவிசாளர் நிரோஷின் எதிர்பார்க்கை பிணை விண்ணப்பம் புதனன்று பரிசீலனை