10 பொலிஸ் பிரிவுகள், 39 கிராம சேவகர் பகுதிகள் தற்போது வரை தனிமைப்படுத்தலில்

இதுவரை 10 பொலிஸ் பிரிவுகள், 39 கிராம சேவகர் பகுதிகளில் மற்றும் 04 குடியிருப்புகள் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன என கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.