கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மயூரா பிளேஸ் பகுதி நாளை அதிகாலை 5 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படுவதாக அரச தகவல் திணைகளம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.