கொழும்பில் உள்ள பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்களைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் விசேட விமானம் மூலம் நேற்று(12) பலாலிக்கு வருகைதந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டது. இந்தக் குழுவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன சேர்ந்து பயணித்துள்ளார்.





