ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் பணி புரியும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார ஏப்பா தெரிவித்துள்ளார்.