நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

இரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.