தொல்பொருள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்!

களனி பல்கலைக்கழகத்தினுடைய சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.