நாட்டில் உள்ள மாவட்ட செயலகங்களில் 2021 புதிய புத்தாண்டை வரவேற்று கடமைகளை பொறுப்பேற்கும் சத்திய பிரமாண நிகழ்வு இன்று (01)நடைபெற்றது.
இன்று காலை மாவட்ட செயலகங்களில் அவ் மாவட்ட அரச அதிபர்கள் தலைமையில் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்

அம்பாறை மாவட்ட செயலகத்தில்

மாத்தறை மாவட்ட செயலகத்தில்

கம்பஹா மாவட்ட செயலகத்தில்

கேகாலை மாவட்ட செயலகத்தில்

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில்






