யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.