ஊரடங்கை நீடிப்பதா? வெள்ளியன்று முடிவு அறிவிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை(27) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் செயலணி தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது