யாழ் நகரை சுற்றிப் பார்த்தார் வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளநிலையில் கொரோனா தெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ் பிரதேச செயலர் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் உடனிருந்தனர்.

(யாழ் நிருபர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)