கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ் பயணிகள் ஏதும் இல்லாமல் பேலியகொட நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.





