எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அதுரலியே ரத்தன தேரர் நியமனம்

எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அதுரலியே ரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இத் தகவலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிதத்தார்.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்திக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தது. அதன் பின்னரான நீண்ட இழுபறியின் பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அதுரலியே ரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.