தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அண்மையில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.
இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி இச் சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





