அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (16) அனுராதபுரத்திற்கு செல்லவுள்ளார்.
சிறைக் கைதிகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே அமைச்சர் நாமல் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





