தனியார் துறையின் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்குவரும் தினத்தில் 52 வயதை எட்டாத ஊழியர்களினுடைய ஒய்வுபெறும் வயதெல்லையை 60 வயதுவரை நீடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் 52 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களின் வயதுக்கேற்ப மூன்று பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 59 வரை பணியாற்றுவதற்கு ஏற்றவகையில் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





