இலங்கையில் எலிக்காய்ச்சலால் இருவர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்துவருகின்ற நிலையில் மறு புறத்தில் டெங்கு, எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் தொடக்கம் கடந்த 20ஆம் திகதிவரையான 04 மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த 250 நோயாளர்களும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் மாவனெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)