ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் செயலாளராக செயற்பட்ட ந. நல்லநாதர் மறைவின் பின்னர் வெற்றிடமாக காணப்பட்ட பதவிக்கு நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யபப்ட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசியகூடட்ணியின் கூடட்ம் நேற்று(07) காலை வவுனியாவில் உளள் தனியார் விடுதியொனறில் நடைபெற்றது. இதன்போதே கூட்டணியின் செயலாளர் பதவிக்கான தெரிவு இடம்பெற்றது.

செயலாளர் பதவிக்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.